Kidny

Kidny

ஆற்றில் குதித்து தற்கொலை செய்த காதலர்கள். ( 18 வயது இளைஞன் - 15 வயது சிறுமி) #இலங்கை

நுவரெலிய - மதுரட பிரதேசத்தில், பெலிஹூல் ஓயாவில் குதித்து, காதல் ஜோடி ஒன்று தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மொரபா விகாரையின் அருகாமையில் குறித்த ஜோடி, பெலிஹூல் ஓயாவில் குதித்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

18 வயது இளைஞர் மற்றும் 15 வயது சிறுமியுமே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இளைஞர் ஹெவாஹெட  பிரதேசத்தினை சேர்ந்ததுடன், சிறுமி நுவரெலிய - துனுகே பிரதேசத்தினை சேர்ந்தவர் என அறியவந்துள்ளது.
ஆற்றில் குதித்து தற்கொலை செய்த காதலர்கள். ( 18 வயது இளைஞன் - 15 வயது சிறுமி) #இலங்கை ஆற்றில் குதித்து தற்கொலை செய்த காதலர்கள். ( 18 வயது இளைஞன் - 15 வயது சிறுமி) #இலங்கை Reviewed by Madawala News on 8/04/2017 04:26:00 PM Rating: 5