Kidny

Kidny

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக TJ.அதிசயராஜ் இன்று பதவியேற்றார் .

 
   (அய்ஷத்)

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக திரு.TJ. அதிசயராஜ் அவர்கள் இன்று காலை 8.30 (2017.08.21) உத்தியோகவூர்வமாக பதவியேற்றுக் கொண்டார்.


 அவரை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வாழ்த்தி வரவேற்றனர்..

அவரை மனமுவந்து வாழ்த்துகிறோம்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக TJ.அதிசயராஜ் இன்று பதவியேற்றார் . அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக TJ.அதிசயராஜ் இன்று பதவியேற்றார் . Reviewed by Madawala News on 8/21/2017 09:48:00 AM Rating: 5