Kidny

Kidny

எங்கள் வழக்குகளை தாமதப்படுத்தப்படுவதாக கூறித்தானே விஜேதாச ராஜபக்ஷவை நீக்கினார்கள். புதிய நீதி அமைச்சர் செய்ய உள்ளதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


புதிய நீதி அமைச்சரின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மோதர பிரதேசத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனை தெரவித்துள்ளார்.

தங்கள் மீதான வழக்குகள் தாமதப்படுத்தப்படுவதாக கூறியே விஜேதாச ராஜபக்ஷ அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

எனவே, தற்போதைய நீதி அமைச்சர் இது குறித்து எத்தகையான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார் என அதானிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் வழக்குகளை தாமதப்படுத்தப்படுவதாக கூறித்தானே விஜேதாச ராஜபக்ஷவை நீக்கினார்கள். புதிய நீதி அமைச்சர் செய்ய உள்ளதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் வழக்குகளை தாமதப்படுத்தப்படுவதாக கூறித்தானே விஜேதாச ராஜபக்ஷவை நீக்கினார்கள். புதிய நீதி அமைச்சர் செய்ய உள்ளதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். Reviewed by Madawala News on 8/27/2017 09:55:00 AM Rating: 5