tg travels

கொழும்பு- கண்டி பிரதான வீதியில் வேன் ஒன்று அதிசக்தி மின் தூணில் மோதி வீதியில் விழுந்ததால் நால்வர் காயம்.


கொழும்பு- கண்டி பிரதான வீதியில் கிரிபத்கும்புர, மாபுர  பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வேன் ஒன்று உயர் மின்னழுத்த தூணில் மோதி இன்று மாலை இடம்பெற்ற விபத்தாலே  அந்த பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் பெண்ணொருவர் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் உற்பட 4 பேர்   தீ காயங்களுடன் பேராதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
கொழும்பு- கண்டி பிரதான வீதியில் வேன் ஒன்று அதிசக்தி மின் தூணில் மோதி வீதியில் விழுந்ததால் நால்வர் காயம். கொழும்பு- கண்டி பிரதான வீதியில் வேன் ஒன்று அதிசக்தி மின் தூணில்  மோதி வீதியில் விழுந்ததால் நால்வர்  காயம். Reviewed by Madawala News on 8/13/2017 07:27:00 PM Rating: 5