Ad Space avaiable

விக்டோரியா நீர் தேக்கத்தில் நீர் வற்றியதை அடுத்து, தெல்தெனியா நகரம் மீண்டும் வெளியில்..

(மொஹொமட்  ஆஸிக்)

கண்டி நகரை  அன்மித்த  பிரதேசங்களில்  இடைக்கிடையில்   மழை பெய்த நிலையிலும்  பொதுவாக  மத்திய    மலையகத்தில்  வரட்சியான  கால நிலையே  கானப்படுகின்றது.

விக்டோரியா  நீர் தேக்கத்தால் மூடப்பட்ட தற்போது  நீர் தேக்கத்தின் நீர்  வற்றி பழைய தெல்தெனியா நகரம்  மீண்டும் வெளியே காட்சியளித்ததை   (நேற்று 8)  இங்கு கானலாம்.
விக்டோரியா நீர் தேக்கத்தில் நீர் வற்றியதை அடுத்து, தெல்தெனியா நகரம் மீண்டும் வெளியில்.. விக்டோரியா  நீர் தேக்கத்தில் நீர் வற்றியதை அடுத்து, தெல்தெனியா நகரம்  மீண்டும் வெளியில்.. Reviewed by Madawala News on 8/09/2017 09:07:00 AM Rating: 5