Kidny

Kidny

அனைத்து ஊழியர்களும் நாளை காலை 07.30 மணிக்கு கட்டாயம் பணிக்கு வர வேண்டும்..



அத்தியவசிய மின்சார சேவையை வழங்குவதற்கு தேவையான இலங்கை மின்சார சபையில் சாதாரண அடிப்படை மற்றும் பயிற்சி அடிப்படையில் இருக்கும் அனைத்து ஊழியர்களும் நாளை காலை 07.30 மணிக்கு கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்று மின்சரம் மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு கூறியுள்ளது. 

அவ்வாறு பணிக்கு திரும்பாத சாதாரண அடிப்படைய மற்றும் பயிற்சி அடிப்படையில் இருக்கும் பணியில் இருந்து விலகியதாக கருதப்படும் என்று மின்சரம் மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு ஊடகங்களுக்கு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறிப்பட்டுள்ளது. 
அனைத்து ஊழியர்களும் நாளை காலை 07.30 மணிக்கு கட்டாயம் பணிக்கு வர வேண்டும்..  அனைத்து ஊழியர்களும் நாளை காலை 07.30 மணிக்கு கட்டாயம் பணிக்கு வர வேண்டும்.. Reviewed by Madawala News on 9/14/2017 09:37:00 PM Rating: 5