Kidny

Kidny

ரோஹிங்ய முஸ்லிம்களுக்காக 1000 டொன் நிவாரண பொருட்களுடன் துருக்கி கப்பல் மற்றும் ஆறுதல் கூற அமினா அர்துகான். tr

ரொஹிங்கியாக்களுக்கான 1000 டொன் நிவாரண பொருட்களை தாங்கிய துருக்கிய கப்பல் மியன்மாரின் ரகைன் மாநிலத்தை வந்தடைந்தது. 

முதல் கட்டமாக பங்களாதேஸிலும், மியன்மாரிலும் இடம்பெயர்ந்து வாழும்  ஒரு லட்சம்  மக்களுக்கான நிவாரணங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என துருக்கியின் சர்வதேச நிவாரண அமைப்பான TIKA அறிவித்துள்ளது.

அதே வேளை துருக்கி அதிபரின் மனைவி அமினா அர்துகான் பங்களாதேஷில் தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கிய மக்களுக்கு ஆறுதல் அளிக்க அங்கு வந்துள்ளதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- டில்ஷான் முகம்மத்-


 

ரோஹிங்ய முஸ்லிம்களுக்காக 1000 டொன் நிவாரண பொருட்களுடன் துருக்கி கப்பல் மற்றும் ஆறுதல் கூற அமினா அர்துகான். tr ரோஹிங்ய முஸ்லிம்களுக்காக 1000 டொன் நிவாரண பொருட்களுடன் துருக்கி கப்பல் மற்றும் ஆறுதல் கூற அமினா அர்துகான். tr Reviewed by Madawala News on 9/07/2017 11:49:00 PM Rating: 5