tg travels

லஞ்ச் ஷீட் தடை... சாப்பாட்டுப் பொதி ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு.


சாப்பாட்டுப் பொதி ஒன்றின் விலையை நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்களின் சங்கம் கூறியுள்ளது.

தடிப்பத்தில் 20 மைக்ரோன் அல்லது அதனை விட குறைந்த அளவுடைய பொலிதீன் பயன்பாடு அல்லது உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
லஞ்ச் ஷீட் தடை... சாப்பாட்டுப் பொதி ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு. லஞ்ச் ஷீட் தடை... சாப்பாட்டுப் பொதி ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு. Reviewed by Madawala News on 9/01/2017 02:47:00 PM Rating: 5