tg travels

அரசைவிட்டு வெளியேற 12 சு. க அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் அனுமதி இன்று கோருகின்றனர்.




சுயாதீனமாக அல்லது எதிர்கட்சி உறுப்பினர்களாக செயற்பட சுதந்திர கட்சி அமைச்சர்கள் சிலர் தீர்மாணித்துள்ளனர்.

குறித்த உறுப்பினர்கள் இதற்கான அனுமதியை ஜனாதிபதியிடம் இன்று வினவவுள்ளதாக அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோ தகவல் வெளியிட்டுள்ளார்.

இன்று பாராளுமன்ற கட்டட தொகுதியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மத்திய வங்கி முறி மோசடி மத்திய அதிவேக நெடுஞ்சாலை மோசடி என பல மோசடிகள் வெளியாகியுள்ள நிலையில் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியுடன் பயணிக்க முடியாது என குறிப்பிட்ட அவர் இன்று ஜனாதிபதியிடன் தாங்கள் 12 உறுப்பினர்கள் சுயாதீனமாக அல்லது எதிர்கட்சி உறுப்பினர்களாக செயற்பட அனுமதி கோரவுள்ளதாக குறிப்பிட்டார்.
அரசைவிட்டு வெளியேற 12 சு. க அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் அனுமதி இன்று கோருகின்றனர். அரசைவிட்டு வெளியேற 12 சு. க அமைச்சர்கள்   ஜனாதிபதியிடம் அனுமதி இன்று  கோருகின்றனர். Reviewed by Madawala News on 9/06/2017 07:35:00 PM Rating: 5