Kidny

Kidny

இந்தியா 1200 மில்லியன் ரூபா நிதி உதவி.. கதுருவெலையில் மும்மொழிப் பாடசாலை.ஜனாதிபதி அடிக்கல்.

-ஆரீப் S நளீம்-

இந்திய நாட்டின் 1200 மில்லியன் ரூபா நிதி உதவியில் கதுருவெலை போத்தல் தெகே கேட்டருகே நிர்மாணிக்கப்படவிருக்கும் மும்மொழி பாடசாலை கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (29) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில்  நடைபெற்றது.

இந் நிகழ்வில் பொலன்னறுவை மாவட்ட சு.க அமைப்பாளர் M.பசீர் அஹமட் JP, வெளிநாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் கௌரவ வசந்த சேனாணாயக,இந்தியா நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்  தரன் நித் சிங் பொது மக்கள் பாடசாலை மாணவர்கள் என பெருந்திளானோர்  கலந்து சிறப்பித்தனர்.

இந்தியா 1200 மில்லியன் ரூபா நிதி உதவி.. கதுருவெலையில் மும்மொழிப் பாடசாலை.ஜனாதிபதி அடிக்கல். இந்தியா 1200 மில்லியன் ரூபா  நிதி உதவி.. கதுருவெலையில் மும்மொழிப் பாடசாலை.ஜனாதிபதி அடிக்கல். Reviewed by Madawala News on 9/30/2017 11:58:00 AM Rating: 5