Ad Space avaiable

13 வது இனிங்கஸ் 8 சதங்கள் !



இங்கிலாந்தின் சரே பிரேந்திய அணிக்கு விளையாடிவரும் இலஙுகை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார இவ்வருடத்தில் தனது எட்டாவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

சரே மற்றும் சமசெர்ட் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அவர் தனது எட்டாவது சதத்தை பூர்த்தி செய்துள்ளா அவர் இவ்வருடம் அவ்வணிக்கான 13 இணிங்களில் துடுப்பெடுத்தாடி 1396 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இவ்வருடத்தில் அவரது ரன் அவரேஜாக 124.45 பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
13 வது இனிங்கஸ் 8 சதங்கள் ! 13 வது இனிங்கஸ்  8 சதங்கள் ! Reviewed by Madawala News on 9/21/2017 12:56:00 PM Rating: 5