Kidny

Kidny

பொலன்னறுவையில் புயல் : 150 வீடுகள் சேதம், மின்சாரம் தடை



பொலன்னறுவை, கந்துருவெல உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வீசிய பலத்த புயல்காற்றால்   150 ற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளது.

குறித்த பகுதிகளில் வீசிய புயல்காற்றால், பிரதேசத்தின் மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ள நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள அதேவேளை மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாலும் மின்சாரக் கம்பிகள் அறுந்து வீதிகளில் விழுந்துள்ளதாலும் அப்பகுதிக்கான போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலன்னறுவையில் புயல் : 150 வீடுகள் சேதம், மின்சாரம் தடை பொலன்னறுவையில் புயல் : 150 வீடுகள் சேதம், மின்சாரம் தடை Reviewed by Madawala News on 9/04/2017 11:16:00 PM Rating: 5