Kidny

Kidny

2020 இலங்கையில் உள்ள அனைவருக்கும் மலசல கூட வசதி ..


இலங்கையில் உள்ள சகல மக்களுக்கும் 2020 ஆம் ஆண்டில் மலசல கூட வசதிகள் செய்து தரப்படும் என அமைச்சர் ரவுப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மலசல கூட வசதி இல்லாமல் 1.4 வீதமான மக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதாக கூறிய அவர் 2020 இல் சகலருக்கும் மலசல கூட வசதிகளை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
2020 இலங்கையில் உள்ள அனைவருக்கும் மலசல கூட வசதி .. 2020 இலங்கையில் உள்ள அனைவருக்கும் மலசல கூட வசதி .. Reviewed by Madawala News on 9/09/2017 02:41:00 PM Rating: 5