Ad Space avaiable

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானது. 

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேவேளை நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை, சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளாது.


இதனை சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். 20 ஆவது திருத்தச் சட்டமூலமானது இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், 


இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமானால் நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் சர்வஜன வாக்கெடுப்பு மூலமான மக்கள் அங்கீகராரமும் தேவை எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானது.  20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானது.  Reviewed by Madawala News on 9/19/2017 01:38:00 PM Rating: 5