tg travels

(வீடியோ) அதிகாலை விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி.


ரத்தினபுரி - பட்டுகெதர பிரதேசத்தில் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இந்த அனர்த்தத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர். 

கார் மற்றும் கேப் ரக வாகனமே விபத்துக்குள்ளாகி உள்ள்து.

5 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக வெளியான வீடியோ

(வீடியோ) அதிகாலை விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி. (வீடியோ) அதிகாலை விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி. Reviewed by Madawala News on 9/01/2017 11:46:00 AM Rating: 5