tg travels

மலேசியா மதரஸசா தீ விபத்தில் - தனது 3 மகன்களை இழந்த தாய்.


8 ஆண்டுகளுக்கு முன்னர் கணவரை இழந்த அவருக்குப் பிள்ளைகள்தான் ஆறுதல். இப்போது அதற்கும் சோதனை.

முத்துப் போன்ற 3 பிள்ளைகளையும் தீயில் பறிகொடுத்து விட்டார்.


முஹம்மது சியாஃபிட் ஹைக்கல் - 13 வயது
முஹம்மது ஹாஃபிஸ் இஸ்கந்தர் - 11 வயது
முஹம்மது ஹாரிஸ் இக்வான் - 10 வயது


குழந்தைகளை இழந்து வாழும் அந்த தாயிக்கு இறைவன் பொறுமையும், அமைதியும் கொடுப்பானக. ஆமின்..
தகவல் 
(SYF MEDIA)

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

மலேசியா மதரஸசா தீ விபத்தில் - தனது 3 மகன்களை இழந்த தாய். மலேசியா மதரஸசா தீ விபத்தில் - தனது 3 மகன்களை இழந்த தாய். Reviewed by Madawala News on 9/16/2017 05:09:00 PM Rating: 5