Kidny

Kidny

2 வருடங்களில் 4 இலட்சத்து 30,000 இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளோம்..


இரண்டு வருடங்களில் நான்கு இலட்சத்து 30,000 இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளதாக, அமைச்சர் சந்திரானி பண்டார தெரிவித்துள்ளார். 


மேலும், கடந்த அரசாங்கம் பல ஆண்டுகளாக ஒரு இலட்சம் வரையான வேலை வாய்ப்புக்களை மட்டுமே வழங்கியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே சந்திரானி பண்டார மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். 

2 வருடங்களில் 4 இலட்சத்து 30,000 இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளோம்.. 2 வருடங்களில் 4 இலட்சத்து 30,000 இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளோம்.. Reviewed by Madawala News on 9/02/2017 02:38:00 PM Rating: 5