Ad Space avaiable

புதிய 5000 ரூபா தாள் வெளியீடு.



நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் கையொப்பமிடப்பட்ட 5,000 ரூபா பணத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று திறைசேரியில் இடம்பெற்ற நிகழ்வில் பணத்தாள் அச்சிடும் நிறுவனமான டீ லா ரூ (De La Rue) நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மார்ட்டின் சதர்லேண்ட் மூலம் குறித்த பணத்தாள் அமைச்சருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதிய 5000 ரூபா தாள் வெளியீடு. புதிய 5000 ரூபா தாள் வெளியீடு. Reviewed by Madawala News on 9/22/2017 04:34:00 PM Rating: 5