Ad Space avaiable

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தில் 65 பொலிஸ் அதிகாரிகள் ஒரே நேரத்தில் இடமாற்றம்.


கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரிகள் 65 பேர், ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரை கைதுசெய்த சம்பவம் தொடர்பில் அறிக்கையிடப்பட்ட புத்தகம், காணாமல் போயுள்ள சம்பவத்தை அடிப்படையாக வைத்தே, இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று அறியமுடிகின்றது.

3 கிராம் ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான அறிக்கையே காணாமல் போயுள்ளது.
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தில் 65 பொலிஸ் அதிகாரிகள் ஒரே நேரத்தில் இடமாற்றம். கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தில் 65 பொலிஸ் அதிகாரிகள் ஒரே நேரத்தில் இடமாற்றம். Reviewed by Madawala News on 9/30/2017 01:30:00 PM Rating: 5