tg travels

ஜனாதிபதியின் பிறந்தநாளுக்கு நாமல் ராஜபக்ஸவின் வாழ்த்து.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 66ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாமலின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் தனது வாழ்த்துக்களை அவர் பதிவிட்டுள்ளார்.

“இந்த சிறப்பான நாளில் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுட் காலம் வாழ்வதற்கு ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பிறந்தநாளுக்கு நாமல் ராஜபக்ஸவின் வாழ்த்து. ஜனாதிபதியின் பிறந்தநாளுக்கு நாமல் ராஜபக்ஸவின் வாழ்த்து. Reviewed by Madawala News on 9/03/2017 04:46:00 PM Rating: 5