Kidny

Kidny

99 வருடங்களுக்கு நாட்டு சொத்துக்களை விற்பனை செய்வதை அனுமதிக்க முடியாது !




ஐந்து வருடம் நாட்டை ஆட்சி செய்ய வந்தவர்களுக்கு 99 வருடங்களுக்கு நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்யும் அதிகாரம் இல்ல என முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

இன்று இலங்கை போதை பொருள் வர்த்தகத்தில் கேந்திர மத்திய நிலையமாக மாறிவருகிறது.பௌத்தர்கள் குழு விற்பனை செய்வதில்லை ஆனால் அதனை பாவனை செய்கிறார்கள்.

நாட்டின் அனைத்து வளங்களையும் விற்பனை செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஐந்து வருடம் நாட்டை ஆட்சி செய்ய வந்தவர்களுக்கு ஹம்பாந்தோட்டை துறை முகத்தை 99 வருடங்களுக்கும் மத்தளை விமான நிலையத்தை 99 வருடங்களுக்கு விற்பனை செய்யும் அதிகாரம் இல்லை.

இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
99 வருடங்களுக்கு நாட்டு சொத்துக்களை விற்பனை செய்வதை அனுமதிக்க முடியாது ! 99 வருடங்களுக்கு நாட்டு சொத்துக்களை விற்பனை செய்வதை அனுமதிக்க முடியாது ! Reviewed by Madawala News on 9/04/2017 07:49:00 PM Rating: 5