Kidny

Kidny

ஸாதாத் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற அரபு எழுத்தணிப் போட்டி நிகழ்ச்சி. (படங்கள்)


மாணவர்களின் இணைப்பாடவிதான செயற்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக இஸ்லாமிய புதுவருடத்தை முன்னிட்டு மாறை/ கொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலயத்தில் பாடசாலை மட்டத்திலான  அறபு எழுத்தணிப் போட்டி நேற்று  (29.09.2017) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இப் போட்டி நிகழ்ச்சியில் தரம் 8 தொடக்கம் 13 வரை சுமார் 66 மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டி நிகழ்ச்சி 3 தலைப்பின் கீழ் நடைபெற்றது.

அத்துடன் பாடசாலையில் எதிர்வரும் 02.10.2017 திங்கட்கிழமை முஹர்ரம் விழா மற்றும் சிறுவர்தின விழா நடைபெறவுள்ளன.

பங்குபற்றிய மாணவர்களின் ஒரு பகுதி மற்றும் அவர்களின் ஆக்கங்கள் சில.

பட உதவி ஆசிரியர் அஷ்கர் நளீமி.




ஸாதாத் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற அரபு எழுத்தணிப் போட்டி நிகழ்ச்சி. (படங்கள்) ஸாதாத் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற  அரபு எழுத்தணிப் போட்டி நிகழ்ச்சி. (படங்கள்) Reviewed by Madawala News on 9/30/2017 11:24:00 AM Rating: 5