tg travels

துபாயில் இருந்து வந்த இரு இலங்கைப் பெண்கள் பெருந்தொகை தங்க ஆபரணங்களுடன் சிக்கினர்.


துபாயில் இருந்து வந்த இலங்கைப் பெண்கள் இருவர் பெருந்தொகை தங்க ஆபரணங்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 7.8 கிலோ நிறையுடைய தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, இவற்றின் பெறுமதி நான்கு கோடி ரூபாய் என, சுங்கப் பிரிவினர் கூறியுள்ளனர்.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துபாயில் இருந்து வந்த இரு இலங்கைப் பெண்கள் பெருந்தொகை தங்க ஆபரணங்களுடன் சிக்கினர். துபாயில் இருந்து வந்த இரு இலங்கைப் பெண்கள் பெருந்தொகை தங்க ஆபரணங்களுடன் சிக்கினர். Reviewed by Madawala News on 9/13/2017 12:22:00 PM Rating: 5