Kidny

Kidny

இம்முறை ஹஜ்ஜின்போது பலராலும் பேசப்பட்ட பொலிசாரின் அன்பான அணுகுமுறை . (படங்கள்)


(மக்காவிலிருந்து யூ .கே .ரமீஸ் )

இம்முறை ஹஜ்ஜின்போது சவுதி அரேபிய போலீசார் மிகவும் அன்பாகவும் மக்களுக்கு உதவும் விதமாகவும் நடந்துகொண்ட விதம் அனைவரினதும் பாராட்டை பெற்றுள்ளது.

சவுதி அரேபிய பத்திரிகைகள் மாத்திரமல்லாது வெளிநாட்டு பத்திரிகைகளும்.பொதுமக்களும் கூட  இதனை வெகுவாக பாராட்டியுள்ளார்கள் .

இம்முறை ஹஜ்ஜின்போது பலராலும் பேசப்பட்ட பொலிசாரின் அன்பான அணுகுமுறை . (படங்கள்) இம்முறை ஹஜ்ஜின்போது பலராலும்  பேசப்பட்ட பொலிசாரின் அன்பான அணுகுமுறை . (படங்கள்) Reviewed by Madawala News on 9/04/2017 07:15:00 PM Rating: 5