tg travels

ஒலிம்பியாட் கணித அறிவுப்போட்டியில் ஹனா பர்வீன் முதலிடம்


பலாங்கொடை இ/ஜெயிலானி மத்திய கல்லூரி யில் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவி எம். எச்.ஆர். ஹனா  பர்வீன் அகில இலங்கை பாடசாலை ரீதியாக நடத்தப்படும் ஒலிம்பியாட் கணித அறிவுப் போட்டி மற்றும் சமூகக் கல்விப் போட்டி ஆகிய இரண்டு போட்டிகளிலும் சப்ரகமுவ மா காணத்தில் கனிஷ்ட பிரிவில் முதலிடம் பெற்று தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப் பட்டுள்ளார்.

இவர் பலாங்கொடையை சேர்ந்த பரீனா , ஹாரூன் றவுட் ஆசிரிய தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியாவார்.

ஒலிம்பியாட் கணித அறிவுப்போட்டியில் ஹனா பர்வீன் முதலிடம் ஒலிம்பியாட் கணித அறிவுப்போட்டியில் ஹனா  பர்வீன் முதலிடம் Reviewed by Madawala News on 9/15/2017 04:42:00 PM Rating: 5