Kidny

Kidny

பிரான்சில் வசித்து வந்த முகம்மத் ஹியான் அங்கு வபாத்.


பிரான்சில் வசித்து வந்த முகம்மத் ஹியான் அங்கு  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

இன்னாலில்லாஹி வஇன்னா   இலைஹி ராஜிஊன் .

முகம்மத் ஹியான், குருநாகல் ஆரிகாமம், எதுங்கஹ கொட்டுவையை சேர்ந்தவராவார்.

பிரான்சில் சிலகாலமாக   சுகயீனம் ஏற்பட்டு  இருந்த நிலையில் அங்குள்ள வைத்தியசாலையில்   உயிரிழந்துள்ளதாக மேலும்  தெரிவிக்கபடுகிறது.

அல்மஷூரா / மடவளை  நியுஸ்
பிரான்சில் வசித்து வந்த முகம்மத் ஹியான் அங்கு வபாத். பிரான்சில் வசித்து வந்த முகம்மத் ஹியான் அங்கு  வபாத். Reviewed by Madawala News on 9/04/2017 09:12:00 AM Rating: 5