Kidny

Kidny

காத்தான்குடி ஆசிரியர் ஜுனைத் அவர்கள் வபாத்தானார்.


காத்தான்குடி 3 ஹுதா லேன் இல் வசித்து வந்தவரும்  பூநொச்சிமுனை அல் இக்ரா  பாடசாலையின் விஞ்ஞான பாட  ஆசிரியருமான  ஜுனைத் இஸ்மாயில் (சுமார் 48 வயது) அவர்கள்  வபாத்தானார்கள் .

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சிறிது   காலம் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த   அவர் இன்று பகல் வபாத்தானார்.

அவரின்   ஜனாஸா தற்போது     காத்தான்குடி 3 ஹுதா லேன் இல் உள்ள அவரின்   வீட்டில் வைக்கபட்டுள்ளதுடன்,

அன்னாரின் ஜனாஸா தொழுகை இன்ஷா அழ்ழாஹ், இன்று இரவு 10:30 மணிக்கு காத்தான்குடி-03, மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளியில் தொழுகை நடத்தப்பட்டு அதே பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


எல்லாம்  வல்ல   அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து அன்னாருக்கு மேலான சுவர்க்கத்தை வழங்குவனாக.

தகவல் |  சாபிர் முஸ்தபா 
காத்தான்குடி ஆசிரியர் ஜுனைத் அவர்கள் வபாத்தானார். காத்தான்குடி ஆசிரியர் ஜுனைத் அவர்கள் வபாத்தானார். Reviewed by Madawala News on 9/06/2017 02:15:00 PM Rating: 5