tg travels

கனடா வாழ் இலங்கை முஸ்லிம்களின் ஹஜ்ஜுப்பெருநாள் ஒன்று கூடல்.

 கனடா வென்கூவர் மற்றும் புறநகர்கர்களில் வாழ்கின்ற இலங்கை புலம்பெயர் முஸ்லிம்களின் ஹஜ்ஜுப்பெருநாள் ஒன்றுகூடல் ஞாயிற்றுக்கிழமை இரவு வெகு சிறப்பாக சிறப்பாக நடைபெற்றது.

      இதுபற்றி மேலும் அறியவருவதாவது இலங்கை முஸ்லிம்களின் அமைப்பான SLIF ஏற்பாடு செய்த ஹஜ்ஜுப்பெருநாள் ஒன்றுகூடல் கனடா முஸ்லிம் சங்க MAC கட்டிடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக நடைப்பெற்றது. 

இங்கு இலங்கை  முஸ்லிம்களின் பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

பலநூற்றுக்கணக்கான இலங்கை புலம்பெயர் முஸ்லிம்  மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன் இதை ஏற்பாடு செய்த SLIF அமைப்புக்கும் கட்டிடத்தை தந்துதவியது கனடா முஸ்லிம் சங்கத்துக்கும் தமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறனர்.

கனடா வாழ் இலங்கை முஸ்லிம்களின் ஹஜ்ஜுப்பெருநாள் ஒன்று கூடல். கனடா வாழ் இலங்கை முஸ்லிம்களின் ஹஜ்ஜுப்பெருநாள் ஒன்று கூடல். Reviewed by Madawala News on 9/06/2017 07:27:00 PM Rating: 5