Kidny

Kidny

இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க சிறிய ரக அணு ஆயுதங்கள் வைத்திருக்கிறோம் பாக் பிரதமர் அப்பாஸி.


-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்-

இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க சிறிய ரக அணு ஆயுதங்கள் வைத்திருக்கிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கவே குறுகிய தூரம் செல்லும்  அணு ஆயுதங்களை தயாரிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷகித் கான் அப்பாஸி தெரிவித்துள்ளார்.  ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற கூட்டத்தில்  பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் கான் அப்பாஸி கூறியதாவது:-

 “இந்திய ராணுவம் கையில் எடுத்துள்ள மறைமுகப்போருக்கு பதிலடி கொடுக்கவே குறுகிய தூரம் செல்லும் அணு ஆயுதங்களை பாகிஸ்தான் தயாரிக்கிறது. எங்களிடம் உள்ள அணு ஆயுதங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க சிறிய ரக அணு ஆயுதங்கள் வைத்திருக்கிறோம் பாக் பிரதமர் அப்பாஸி. இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க சிறிய ரக அணு ஆயுதங்கள் வைத்திருக்கிறோம் பாக் பிரதமர் அப்பாஸி. Reviewed by Madawala News on 9/21/2017 12:17:00 PM Rating: 5