tg travels

மடவளை அல் முனவ்வராவுக்கு அபூ ஹாஜியின் லேப்டாப் கணினி உதவி.

மடவளை அல் முனவ்வரா கல்லூரியில் அண்மையில் அதன் அபிவிருத்திச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட  கூட்டத்தின்போது,
ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்லூரியின் அவசியத் தேவைகள் குறித்த நீண்ட பட்டியல், பொதுமக்களினதும் நலன் விரும்பிகளினதும் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.


அதில் கல்லூரியின் நிர்வாக வேலைகளின்  தேவைக்காக கோரப்பட்டிருந்த மடிக்கணினியை ஒரு வாரத்தினுள் வழங்குவதாக வாக்குறுதியளித்த மடவளை அபூ ஹாஜி அவர்கள், மறுநாளே அதை வழங்கி பாடசாலை தேவையொன்றை நிறைவேற்றி உள்ளார்.
மடவளை அல் முனவ்வராவுக்கு அபூ ஹாஜியின் லேப்டாப் கணினி உதவி. மடவளை அல் முனவ்வராவுக்கு அபூ ஹாஜியின் லேப்டாப் கணினி உதவி. Reviewed by Madawala News on 9/13/2017 07:21:00 PM Rating: 5