tg travels

பிரபல மார்க்க பிரச்சாரகர் ARM.அர்ஹம் (இஹ்ஸானி) வபாத்தானார்.

 
பிரபல மார்க்க பிரச்சாரகர் ARM.அர்ஹம் (இஹ்ஸானி) அவர்கள் தனது 48 வயதில் இன்று புத்தளத்தில் வபாத்தாகி விட்டார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இலங்கையின் மிகச்சிறந்த உலமாக்களில் ஒருவரான இவர் இஸ்லாமிய அழைப்புப்பணியில் பல சிரமங்களுக்கு மத்தியிலும் அயராது உழைத்தவர்.

அன்னாருக்கு எல்லாம் வல்ல இறைவன் ஜன்னதுல் பிர்தவ்ஸை அருளட்டும்.
பிரபல மார்க்க பிரச்சாரகர் ARM.அர்ஹம் (இஹ்ஸானி) வபாத்தானார். பிரபல மார்க்க பிரச்சாரகர் ARM.அர்ஹம் (இஹ்ஸானி) வபாத்தானார். Reviewed by Madawala News on 9/15/2017 08:23:00 AM Rating: 5