Ad Space Available here

ஹழ்ரத் முஃப்தி அஷ்ரஃப் அலீ அவர்கள் காலமானார்.


கர்நாடகா மாநில அமீரே ஷரீஅத் மற்றும் பெங்களூர் தாருல் உலூம் ஸபீலுர் ரஷாது கலாச்சாலையின்  முதல்வருமான சங்கைக்குரிய ஹழ்ரத் முஃப்தி அஷ்ரஃப் அலீ அவர்கள்  இன்று அதிகாலை  வபாத்தாகி விட்டார்கள். . 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். . 

ஹஸ்ரத் அவர்களை அல்லாஹ்  மன்னித்து உயர்ந்த ஜன்னத்துல் ஃபிர்தௌஸை  கொடுத்தருள்வானாக.  !  ஆமீன். . .  !

தகவல் | ஸைத் மவ்லவி
ஹழ்ரத் முஃப்தி அஷ்ரஃப் அலீ அவர்கள் காலமானார். ஹழ்ரத் முஃப்தி அஷ்ரஃப் அலீ அவர்கள் காலமானார். Reviewed by Madawala News on 9/08/2017 08:54:00 AM Rating: 5