tg travels

கோர விபத்து.. இருவர் உயிரிழப்பு. மூவர் படுகாயம்.

லிந்துளை - தலவாக்கலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில், இருவர் உயிரிழந்துள்ளனர். 

பஸ் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

மேலும், இந்த சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாகவும், பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 
கோர விபத்து.. இருவர் உயிரிழப்பு. மூவர் படுகாயம். கோர விபத்து.. இருவர் உயிரிழப்பு. மூவர் படுகாயம். Reviewed by Madawala News on 9/12/2017 07:35:00 PM Rating: 5