Ad Space Available here

தோட்ட தொழிலாளியால் இலங்கையில் கண்டுபிடிக்கபட்ட விசித்திர வண்ணத்துப்பூச்சி.

- அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் -

பொகவந்தலாவை பிரதேசத்தில் பட்டம் போன்ற தோற்றத்தைக் கொண்ட வண்ணத்துப்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதி தோட்ட தொழிலாளி ஒருவருக்கு இந்த வண்ணத்துப்பூச்சி கிடைத்துள்ளது.

பல்வேறு வகையான வண்ணத்துப்பூச்சிகள் சுற்றாடலில் காணப்பட்ட போதிலும் பட்டம் போன்ற தோற்றத்தில் வித்தியாசமாகவும் அழகாகவும் இருப்பது சிறப்பம்சமாக காணப்படுகின்றது.

தேயிலை மற்றும் காய்கறி பயிர்களுக்கு இரசாயன கிருமி நாசினிகள் தெளிக்கப்படுவதால், வண்ணத்துப்பூச்சி கூடுகள் அழிந்து போகும் காலத்தில் இந்த வண்ணத்துப் பூச்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது

தோட்ட தொழிலாளியால் இலங்கையில் கண்டுபிடிக்கபட்ட விசித்திர வண்ணத்துப்பூச்சி. தோட்ட தொழிலாளியால் இலங்கையில் கண்டுபிடிக்கபட்ட  விசித்திர வண்ணத்துப்பூச்சி. Reviewed by Madawala News on 9/07/2017 08:11:00 AM Rating: 5