Kidny

Kidny

நேற்று மியன்மார் சென்ற மோடிக்கு அமோக வரவேற்பு..




மூன்று நாள் உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய பிரதமர் மோடி மியான்மார் சென்றுள்ளார்.

குறித்த பயனத்தில் அவர் மியன்மார் நாட்டு ஜனாதிபதி டின் கியாவை நேற்று சந்தித்த அவர் அந்த நாட்டின் அரசியல் தலைவர் ஆன் சான் சுகியை இன்று சந்தித்துள்ள அதேவேளை இரு நாட்டு உறவு குறித்து இரு நாட்டு ராஜதந்திரிகள் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

நேற்று மியன்மார் சென்ற மோடிக்கு அமோக வரவேற்பு..  நேற்று மியன்மார் சென்ற மோடிக்கு அமோக வரவேற்பு.. Reviewed by Madawala News on 9/06/2017 01:21:00 PM Rating: 5