Ad Space avaiable

அப்டேட்... இலங்கை ரோஹிங்கிய அகதிகள் விவகாரம் .

தெஹிவளையில் ரோஹிங்கிய அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள வீட்டை சுற்றிவளைத்து இன்று காலை முதல் சில குழுக்கள்  நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் சற்று நேரத்துக்கு முன்னர் (மாலை 5:30) அவர்கள் அந்த வீட்டில் இருந்து பொலீசாரால் அழைத்து செல்லப்பட்டு அந்த வீடு பூட்டப்பட்டது.













அப்டேட்... இலங்கை ரோஹிங்கிய அகதிகள் விவகாரம் . அப்டேட்... இலங்கை ரோஹிங்கிய அகதிகள் விவகாரம் . Reviewed by Madawala News on 9/26/2017 05:36:00 PM Rating: 5