tg travels

அபிவிருத்திக்கான மூன்று வருடங்களை காணத் தயாராகுங்கள் ..


கடந்த இரண்டு வருடங்களாக நாட்டின் கடன் சுமையை தங்களால் குறைக்க முடிந்ததாகவும் எதிர்வரும் மூன்று வருடங்கள் அரசாங்கத்தின் அபிவிருத்தி காலகட்டம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். 


இது தொடர்பான திட்டங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


அபிவிருத்திக்கான மூன்று வருடங்களை காணத் தயாராகுங்கள் .. அபிவிருத்திக்கான மூன்று வருடங்களை காணத் தயாராகுங்கள் .. Reviewed by Madawala News on 9/01/2017 07:49:00 PM Rating: 5