Kidny

Kidny

ஒரு வாரத்தில் மாற்றம் ; நாமல் ராஜபக்‌ஷ வெளியிட்ட தகவல்..




இன்னும் ஒரு வாரத்துக்குள் அரசியல் மாற்றம் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு இன்று (05) வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
எதிர்வரும் வாரங்களில் பல அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்த எதிரணியுடன் இணையவுள்ளனர். 

இது தொடர்பான கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது” என்றார்.

ஒரு வாரத்தில் மாற்றம் ; நாமல் ராஜபக்‌ஷ வெளியிட்ட தகவல்.. ஒரு வாரத்தில் மாற்றம் ; நாமல் ராஜபக்‌ஷ வெளியிட்ட தகவல்.. Reviewed by Madawala News on 9/05/2017 12:34:00 PM Rating: 5