Ad Space avaiable

ரொஹிங்யா மக்களை மீண்டும் அவர்களின் வாழ்விடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்


ரொஹிங்யா மக்களை மீண்டும் அவர்களின் வாழ்விடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என சவுதி அரேபியாவின் முதன்மை தன்னார்வ தொண்டு நிறுவனம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

சவுதி அரேபியாவின் முன்னாள் சுகாதார அமைச்சரும் மன்னர் சல்மானின் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரியுமான  Dr. Abdullah al-Rabeeah இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

உலக நாடுகள் மியன்மாருக்கு இந்த விடயத்தில் அழுத்தக் கொடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
ரொஹிங்யா மக்களை மீண்டும் அவர்களின் வாழ்விடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்  ரொஹிங்யா மக்களை மீண்டும் அவர்களின் வாழ்விடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் Reviewed by Madawala News on 9/22/2017 12:33:00 AM Rating: 5