Kidny

Kidny

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் நீக்கம்..




அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் ரொமேஷ் ஜயவர்தன அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்த இவர் ரவி கருநானாயக்கவின் மைத்துனர் ஆவார்.

அமைச்சர் மங்கள சமரவீரவினால் இவரை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் நீக்கம்.. அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் நீக்கம்.. Reviewed by Madawala News on 9/06/2017 06:45:00 PM Rating: 5