tg travels

அஸாத் மற்றும் ஷியாக்களுக்கு எதிராக போராட வருமாறு ஹம்ஸா பின்லேடன் அழைப்பு விடுத்துள்ளார் : ஆங்கில மற்றும் அரபு ஊடகத்தகவல் ..




சிரியாவில் உள்ள துருப்புக்கள் மற்றும் ஷியாக்களுக்கு  எதிராக ஆயுதங்களை ஏந்தி போராட வருமாறு அல் கொய்தா தலைவரான ஒசாமா பின் லேடனின் மகனான ஹம்ஸா பின் லேடன் உலக முஸ்லிம்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

"சிரியாவிற்கு அழிவு உலக முஸ்லிகளின் அழிவு என வியாழக்கிழமை போர்க்குணமிக்க நெட்வொர்க்குகளில் வெளியிடப்பட்ட ஒரு ஒலிப்பதிவு ஒன்றில் அவர் கூறியுள்ளதாக அரேபிய நாழிதல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க கருப்பு பட்டியலில் உள்ள இருபது வயதான ஹம்ஸா பின்லாடன் அவரது தந்தை 2011 ல் இறந்த பின்னர் அல் கைதாவின் முக்கிய செயற்பாட்டாளராக இருந்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.


அஸாத் மற்றும் ஷியாக்களுக்கு எதிராக போராட வருமாறு ஹம்ஸா பின்லேடன் அழைப்பு விடுத்துள்ளார் : ஆங்கில மற்றும் அரபு ஊடகத்தகவல் .. அஸாத் மற்றும் ஷியாக்களுக்கு எதிராக போராட வருமாறு ஹம்ஸா பின்லேடன் அழைப்பு விடுத்துள்ளார் : ஆங்கில மற்றும் அரபு ஊடகத்தகவல் .. Reviewed by Madawala News on 9/17/2017 01:11:00 PM Rating: 5