Kidny

Kidny

மஹிந்தவை இணைத்துக்கொள்ளாமல் தேர்தலுக்கு சென்றால் படுதோல்வி அடைவோம் ..




உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு, சகலரும் தயாராக வேண்டுமென்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில்,புதன்கிழமை இரவு இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு அறிவுறுத்தியுள்ளார்.  

இதேவேளை, மேலும் அங்கு கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் சுசில் ப்ரேம் ஜயந்த முன்னாள் ஜானாதிபதிக்கே சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகவும் அவர்களது அணியை ஒதுக்கிவிட்டு தேர்தலுக்கு சென்றால் சுதந்திர கட்சி படுதோல்வி அடையும் என சுதந்திர கட்சி தலைமைக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹிந்தவை இணைத்துக்கொள்ளாமல் தேர்தலுக்கு சென்றால் படுதோல்வி அடைவோம் ..  மஹிந்தவை இணைத்துக்கொள்ளாமல் தேர்தலுக்கு சென்றால் படுதோல்வி அடைவோம் .. Reviewed by Madawala News on 9/08/2017 11:40:00 AM Rating: 5