Kidny

Kidny

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - அமெரிக்க ஜனாதிபதி சந்திப்பு



ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குகொள்ளும் அரச தலைவர்களுக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் விருந்துபசாரத்தினை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த விருந்துபசாரத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேன ஆகியோர் கலந்துகொண்டதுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் மற்றும் பாரியார் மெலனியா ட்ரம்ப் அவர்களை முதல் தடவையாக சந்தித்து சினேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.


இந்த சந்திப்பை நினைவுகூறும் வகையில் ஜனாதிபதிகள் இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - அமெரிக்க ஜனாதிபதி சந்திப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - அமெரிக்க ஜனாதிபதி சந்திப்பு Reviewed by Madawala News on 9/21/2017 09:37:00 PM Rating: 5