Ad Space avaiable

மாகாணசபைத் தேர்தல் திருத்த சட்டமூலம் சமர்பிக்கப்பட்டது ..



பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.

இதன்போது சபையில் இரண்டு திருத்த சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.


மாகாணசபைத் தேர்தல் திருத்த சட்டமூலம் மற்றும் நீதிமன்ற கட்டளைகள் திருத்த சட்டமூலம் ஆகியன சமர்ப்பிக்கப்பட்டன.

மாகாணசபைத் தேர்தல் திருத்த சட்டமூலம் சமர்பிக்கப்பட்டது .. மாகாணசபைத் தேர்தல் திருத்த சட்டமூலம்  சமர்பிக்கப்பட்டது .. Reviewed by Madawala News on 9/19/2017 08:23:00 PM Rating: 5