Ad Space avaiable

ரோஹிங்யா அகதிகளை வெளியேற்றுமாறு கோரி இன்று கொழும்பில் ஆர்ப்பட்டம் !


ரோஹிங்யா முஸ்லிம்களை இலங்கையில் இருந்து வெளியேறுமாறு கோரி கொழும்பில் ஆர்பாட்டம் ஒன்று இன்று காலை இடம்பெற உள்ளது.

நேற்று கல்கிஸ்ஸையில் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட குழுவே இந்த ஆர்பாட்டத்தை முன்னெடுக்க உள்ளது.

கொழும்பில் உள்ள ஐ நா காரியாளயத்தின் முன்னால் இந்த ஆர்பாட்டம் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரோஹிங்யா அகதிகளை வெளியேற்றுமாறு கோரி இன்று கொழும்பில் ஆர்ப்பட்டம் ! ரோஹிங்யா அகதிகளை வெளியேற்றுமாறு கோரி  இன்று கொழும்பில் ஆர்ப்பட்டம் ! Reviewed by Madawala News on 9/27/2017 07:35:00 AM Rating: 5