Kidny

Kidny

ரோஹிங்யா முஸ்லிகளுக்காக குரல் கொடுக்கவும்..


மியன்மார் ரோஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 மேல் மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் பேருவளை பிரதேச பிரதான அமைப்பாளருமாகிய கொளரவ இப்திகார் ஜெமீல் அவர்களினால்  குறித்த கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
ரோஹிங்யா முஸ்லிகளுக்காக குரல் கொடுக்கவும்.. ரோஹிங்யா முஸ்லிகளுக்காக குரல் கொடுக்கவும்.. Reviewed by Madawala News on 9/05/2017 04:41:00 PM Rating: 5