tg travels

மாகாண சபைத் தேர்தல் தொகுதிவாரி முறையில் இடம்பெறும்


எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொகுதி அடிப்படையில் இடம்பெறும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. 

இதே முறையை எதிர்வரும் காலங்களில் பொதுத்தேர்தல்களிலும் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபை பொது அமர்வில் பங்கேற்கும் நோக்கில் அமெரிக்காவுக்கான விஷயத்தை இன்று மேற்கொண்டுள்ளார்.


மாகாண சபைத் தேர்தல் தொகுதிவாரி முறையில் இடம்பெறும் மாகாண சபைத் தேர்தல் தொகுதிவாரி முறையில் இடம்பெறும் Reviewed by Madawala News on 9/17/2017 11:19:00 AM Rating: 5