Kidny

Kidny

ஹை வேக்களை வெளிநாட்டு கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்க தீர்மானம் !



தெற்கு மற்றும் கொழும்பு - கட்டுநாயக்க நெடுஞ்சாலைகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு  வழங்க பேச்சு வார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் கிரியல்ல தெற்கு மற்றும் கொழும்பு - கட்டுநாயக்க நெடுஞ்சாலைகளை 15- 20 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்க பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இது தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்பட பின்னர் விலை மனு கோரப்பட்டு அதிகமான தொகைக்கு விலை கோருபவர்களுக்கு இதனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹை வேக்களை வெளிநாட்டு கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்க தீர்மானம் ! ஹை வேக்களை வெளிநாட்டு கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்க தீர்மானம் ! Reviewed by Madawala News on 9/09/2017 12:15:00 PM Rating: 5