Kidny

Kidny

ரோஹிங்கயா அகதிகளை நாங்கள் பெறுப்பேற்க தயார் ; சிவாஜிலிங்கம்..


இலங்கை கடற்படையினரால் காப்பாற்ற பட்டு ஐ நாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரோஹிங்கியா அகதிகளுக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ள  பௌத்த குழுக்களுக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜி லிங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

ரோஹிங்யா அகதிகளை வடக்கு மாகாண சபையிடம் ஒப்படைத்தால் அவர்களை தாங்கள் பராமறிக்க தயார் என சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
ரோஹிங்கயா அகதிகளை நாங்கள் பெறுப்பேற்க தயார் ; சிவாஜிலிங்கம்.. ரோஹிங்கயா அகதிகளை நாங்கள் பெறுப்பேற்க தயார் ; சிவாஜிலிங்கம்.. Reviewed by Madawala News on 9/28/2017 09:08:00 PM Rating: 5