Ad Space avaiable

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு ..




நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரருக்கு எதிரான் வழக்கு இன்று விசாரணக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஜப்பான் சென்று நாடு திரும்பிய அவர் இன்று வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராகி இருந்த அதேவேளை அவருக்கு எதிரான குறித்த வழக்கை எதிர்வரும் 3 ம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு ..  ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு .. Reviewed by Madawala News on 9/21/2017 05:33:00 PM Rating: 5